கடுகு

ஜூலை 14, 2008

பூமி அழியப் போகிறது….. மக்களே… ஒளிமின் / ஒழிமின்…..

நேற்று, நிபிரு (Nibiru)  என்று யூடியூபில் தேடு என்று ஒரு செய்தி கிடைத்தது.  போய்ப் பார்த்தால்… உலகம் அழியப் போகிறது என்று ஒரு வீடியோவும் அது போல பல சலனப்படங்களும் கிடைத்தன. பூமிக்கும் சூரியனுக்கும் நடுவில் ஒரு கிரகம் (நம்ம கெரகம் பாருங்க……) வருகிறதாம், அது வந்தால், எல்லாம் புட்டுக்குமாம்.

அந்த சலனப்படச் செய்தி.

http://www.youtube.com/watch?v=

இது மாதிரி எத்தனையோ பாத்தாச்சி, இதெல்லாம் ஒரு நூஸான்னு ஒரு பக்கமா ஒதுக்கியாச்சி. என்ன எழவோ….. (கடைசிலெ எல்லாம் எழவுதான்னு படம் சொல்லுது)

சப்போஸ், இது அறிவியல் பூர்வமா உறுதிப்படுத்தப்பட்டா, நம்ம நாட்டுல என்னவெல்லாம் நடக்க்கும்னு கொஞ்சம் கற்பனை பண்ணிக்கிட்டு இருக்கேன்…. அனேகமா ஒண்ணு, ரெண்டு நாள்ல பதிவு ஆயத்தமாகி வெளிவரும்னு நினைக்கிறேன்….. பாக்கலாம்.

கடுகு.காம்…….. www.kadugu.com

4 மறுமொழிகள் »

  1. U know the mars and saturn are at Leo upto Aguest 3rd . It is very bad ..It may lead to a historical disaster for more log in ipc.blogspot.com

    Comment by s.Murugeshan — ஜூலை 15, 2008 @ 11:51 மு.பகல் | பதில்

  2. திரு கடுகு பூமி வெடித்து சிதறிவிடும் என ஒரு ஆதாரப்பூர்வ கட்டுரை என் வலைதளத்தில் எழுதப்பட்டுள்ளது. அதையும் கொஞ்சம் பாருங்கள்.

    Comment by arivakam — ஜூலை 16, 2008 @ 1:43 பிற்பகல் | பதில்

  3. [...] பூமி அழியப் போகிறது…. ஒளிமின் / ஒழிமின்… (2) கோப்பு வகை: நையாண்டி விலாஸ் — கடுகு @ 9:00 நான் Tags: 12th planet, 2012, அண்டம், உலகம், கடுகு, நக்கல், நிபிரு, நிபுரு, நையாண்டி விலாஸ், புரட்சித் தலைவி, பூகோளம், பூமி, பெருவெடிப்பு, பேரழிவு, மொக்கை, யூடியூப், earth sun, nibiru இதன் முன்கதையை இங்கு படிக்கலாம்…. [...]

    வரு பிங்கு by பூமி அழியப் போகிறது…. ஒளிமின் / ஒழிமின்… (2) « கடுகு — ஜூலை 17, 2008 @ 9:16 மு.பகல் | பதில்

  4. நன்றி அறிவகம், முருகேசன்.

    Comment by கடுகு — ஜூலை 17, 2008 @ 1:29 பிற்பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.