புறம்போக்கு
பொதுமகள் (விபச்சாரி), பொது உபயோகத்திற்கானது, கடைப்போக்கு நிலம்.
நிலத்தைப் பொறுத்தவரை ‘மக்கள் வசம்விடப்படாததும் தீர்வை விதிக்கப்படாததுமாகிய நிலம்’ என்பது அரசாங்கத்தின் பார்வை.
இது ஒரு பெண் மீது பிரயோகிக்கப்படும்போது, பொதுமகள் (விபச்சாரி) என்ற பொருளைத் தருகிறது
பட்டா (உருது)
பத்திரம், வாள், பட்டை
ஒப்புகைச் சீட்டு, குத்தகைச் சீட்டு என்று வரும். வாய்ச்சண்டையில் ஒருவன் மற்றொருவனை ‘புறம்போக்கு’ என்று திட்டுகையில் திட்டப்பட்டவன் ‘நீ மட்டும் பட்டாவா?’ என்று எதிர்க்கேள்வி கேட்பது சென்னை வழக்கம்.
“பொறம்போக்கு” என்பதன் அர்த்தம் இன்று தான் தெரிந்துக்கொண்டேன்.
நன்றி!
Comment by காசிபாரதி — ஆகஸ்ட் 12, 2008 @ 1:35 பிற்பகல் |
நன்றி காசிபாரதி
Comment by கடுகு — ஆகஸ்ட் 12, 2008 @ 6:15 பிற்பகல் |